கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்க விக்கிப்பீடியாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.